Tuesday, 13 March 2012

Sachin plays a major role - இளைஞர்களின் ரோல்மாடல் சச்சின் : கங்குலி

Sachin plays a major role at youngsters life....
he is a role-model for each and every one...

இளம் கிரிக்கெட் வீரர்களின் ரோல்மாடலாக சச்சின் டெண்டுல்கர் விளங்குகிறார் என்றும், இதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சச்சின் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ள சரியான முடிவு , இவரது அனுபவத்தின் மூலம், இளம் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சேவக்கிற்கு, இத்தொடரிலிருந்து ஓய்வுதான் அளிக்கப்பட்டள்ளதே தவிர, அவர் அணியில் நீக்கப்படவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment