Tuesday, 13 March 2012

India stuns Sri lanka - இந்தியா அபார வெற்றி

Asia cup 2012:
Match 2: India vs Sri lanka

இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது

முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது
பின்னர் வெற்றிக்கு 305 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தன் இன்னிங்சை தொடங்கிய இலங்கை
45.1 ஓவர் முடிவில் 254 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது

இந்தியா தரப்பில் கோஹ்லி 108 ரன்களும், கம்பீர் 100 ரன்களும் டோனி 46 ரன்களும், பதான் 4 விக்கெட்களையும், வினை குமார், அஷ்வின் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர் 

All-round India seal 50 run win against Sri lanka in opening game

Irfan Pathan picked up four wickets in India's 50-run win over Sri Lanka in their opening Asia Cup game in Mirpur  




No comments:

Post a Comment