Wednesday, 14 March 2012

India can win Asia Cup - கோப்பை வெல்லும் தகுதி உள்ளது * சொல்கிறார் கங்குலி


      



ஆசிய கோப்பை தொடரில், சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தக்கவைக்கும். இதற்கான தகுதி உள்ளது, என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.இந்தியா, பாகிஸ்தான் உட்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வங்கதேசத்தில் நடக்கிறது. இதுகுறித்து கங்குலி கூறியது:இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் அடைந்த மோசமான தோல்விக்குப் பின், இந்திய அணிக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க, ஆசியகோப்பை வென்றாக வேண்டும். இதை உலக சாம்பியனான, இந்திய அணி கட்டாயம் நிறைவேற்றும். இதற்கான தகுதி நமது வீரர்களுக்கு உள்ளது.இருப்பினும், அணியின் பவுலிங் தான் கவலை தரும் விஷயமாக உள்ளது. தற்போதுள்ள நிலையில் இலங்கை அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது.இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

India has the ability to win ongoing Asia cup trophy, Sourav Ganguly. india team with perfect mature of cricketing side has whole chance to win the trophy and the defending champions can keep their championship alive. Does not matter what team India has shown in England and Australian soil, we can easily lift the trophy by uniting the team.

No comments:

Post a Comment