Wednesday, 14 March 2012

EPL Arsenal win - கால்பந்து: ஆர்சனல் வெற்றி





பிரிமியர் லீக் கால்பந்து தொடர் லீக் போட்டியில் ஆர்சனல் அணி வெற்றி பெற்றது.இங்கிலாந்தில் நடக்கும் இத்தொடரின் 28வது லீக் போட்டியில் ஆர்சனல், நியூகாஸ்டில் யுனைடெட் அணிகள் மோதின. போட்டியின் 14வது நிமிடத்தில் ஹடேம் முதல் கோல் அடிக்க, இதற்கு அடுத்த நிமிடத்தில் ஆர்சனல் வீரர் ராபின் வான் பெர்சியே, பதில் கோல் அடித்தார்.பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. போட்டியின் கடைசி நிமிடத்தில் (90வது) தாமஸ் ஒரு கோல் அடிக்க, ஆர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment